வெளிநாட்டில் அ டித்துக் கொ லை செ ய் யப்ப ட்ட கணவன் : இ ல ங்கையில் க தறும் ம னை வி!!

401

வெளிநாட்டில்..

மலேசியாவில் அகதி தஞ்சம் கோரி வசித்து வந்த தனது க ணவர் சில இ ளைஞர்களினால் அ டி த் து கொ லை செ ய்யப்ப ட்டுள் ளதாக அவரது ம னைவி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கிண்ணியடியை பிறப்பிடமாகவும் செங்கலடியை வ சிப் பிடமாகவும் கொண்ட மு ன் னாள் போ ராளியான 37 வயதுடைய கணபதிப்பிள்ளை விவேகானந்தன் (ராசகரன்) என்னும் நபர் மலேசியாவில் கடந்த மூன்றாம் திகதி மலேசியர்களின் தா க் கு த லு க் கு உ ள் ளா கி ப லியாகியு ள்ளார்.

UNHCR ஊடாக தஞ்சம்கோரி கடந்த 8 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்துவந்த இவர் கடந்த 8 வருடங்களாக மலேசியாவில் ஜோகூர் மா சை எனுமிடத்தில் உணவகமொன்றில் ப ணி புரிந்துவந்துள்ளார்.

இத்தருணத்தில் கடந்த 3ம் திகதி அதிகாலை 2 மணியளவில் உணவகத்தை மூடிவிட்டு முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்ததிருந்த வேளை சில மலேசிய இ ளைஞர்களால் தா க் க ப் ப ட் டு வை த்தியசா லையில் அ னுமதிக்க ப்பட்டு வீடுதிரும்பிய நிலையில் கடந்த 6ம் திகதி தி டீரெ ன ம ரண மடை ந்துள்ளார்.

தனது கணவருக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் அவரது ம னை வி மட்டக்களப்பு – செங்கலடி பி ர தேசத்தில் வசித்து வருகிறார். எ ட்டு ஆண்டுகளாக தனது க ணவரை பி ரிந்து பத்து வயது மகனுடன் வசித்து வரும் அவரது மனைவிக்கு தனது க ணவர் உ யிரிழந்து வி ட் டார் என்ற செ ய் தி பெ ரு ம் து யர த்தை ஏ ற்படுத்தி உள்ளது.

தனது க ணவரின் ச டல த்தை தன்னிடமே தருமாறு இ றந்தவரின் ம னைவி த ற் போது கோ ரிக்கை விடுத்துள்ளார். ம ரணம் தொ டர்பாக மலேசியப் பொ லிஸார் வி சார ணைகளை மே ற் கொ ண்டு வ ருகின்றனர்.

இலங்கைப் பிரஜையான விவேகானந்தனின் கொ லை தொடர்பாக பொலிஸார் வி சாரணைகளை நடத்த வேண்டுமென மலேசிய உலக மனிதநேய இ யக்க தின் த லைவர் டி.கமலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவரது ம ர ணம் தொடர்பாக செந்தூல் காவல் நிலையத்தில் மு றைப்பாடு செய்திருப்பதாக கமலநாதன் தெரிவித்துள்ளார். த லையில் ஏ ற்பட்ட க டு மை யா ன கா யத்தால் ம ரணம் ஏற்பட்டுள்ளதாக பி ரேத ப ரி சோ த னை அ றி க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கமலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது செங்கலடி சந்தை வீதியில் வசிக்கும் இ றந் த வரின் ம னை வி பிருந்தாஜினி எமது செ ய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தான் இ  ச்சம் பவம் தொடர்பாக UNHCR இல் மு றைப்பாடு செ ய்து  ள்ளதாகவும், தனது க ண வ ரின் பூதவுடல் தனக்குத்தேவையென்றும், தனது 10 வயது மகன் அப்பா இன்னும் உ யி ரு ட ன் இருக்கின்றார் என ந ம்பிக் கைகொண்டுள்ளதாகவும் க ண் ணீ ர் ம ல் க தெ ரிவித்தார்.

அத்துடன் இலங்கைத் தூ தரகம் ச டலத்தை பெற்றுத்தருவதாகவும், ம லே சியாவில் உள்ள சில தன்னார்வ நிறுவனங்களும் தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார்.

தனக்கு எப்படியாவது தனது க ண வரின் உ டல் தேவையெனவும், தனது கணவரின் ச டலத்தை இலங்கைக்கு கொண்டு வர உதவி  செ ய் யுமா றும் அவர் கோ ரி க்கை விடுத்துள்ளார்.

இந்த கொ லை க் கு கா ரணமாணவ ர்களுக்கு சரி யா ன முறையில் த ண் டனை  வழங்க வே ண் டும் எனவும் பா தி க்கப்பட்ட கு டும் பத்திற்கு உத வு மாறும் பொ துமக்கள் பலர் கோ ரி க்கை விடு த்து ள்ள னர்.