அயர்லாந்தில்……
அயர்லாந்தில் இருந்து நான்கு வ யது ம க ளைப் பார்ப்பதற்காக சொந்த ஊர் வந்த தா ய் க்கு கா த்தி ரு ந் த செ ய் தி, அவரை சு க்கு நூறாய் நொ று ங்க வை த் துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஜிஷா, தன்னுடைய க ண வர் ம ற்றும் ம க னுட ன் பி ரி த்தா னி யாவின் அ ய ர் லாந் தில் வசித்து வருகிறார். இந்த த ம் ப தியின் நா ன் கு வ யது ம க ளான மியா கே ர ளாவின் கோத்தநல்லூரில் தா த்த ம ற் றும் பா ட் டியு ட ன் த ங் கியி ரு ந்தார்.
இந்நிலையில், இவரை அழைத்துச் செல்வதற்காக ஜிஷா ச மீ பத்தில் கே ர ளா தி ரு ம் பியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், கொ ரோனா வி தி முறைப் படி 7 நாட்கள் க ட் டாய த னி மைப் ப டு த் தலுக்கு உ ட் ப டு த் தப் ப ட் டிருப்பதால், வந்தவுடன், ஜிஷா த னி மை ப் படு த்திக் கொ ண் டா ர்.
இந்த த னி மை ப் படு த்தப் பட்ட நாட்களில் அவர் த ன் னு டைய ம க ளை பா ர் க் கவி ல்லை. இதையடுத்து த னி மை ப் ப டுத் தும் நாட்கள் மு டிந்து ம க ளை பா ர்ப் பத ற் கா க செ ன் ற அ வ ரு க்கு பெ ரு ம் அ தி ர் ச்சி கா த் தி ரு ந்தது.
ஏனெனில், க டந்த ஞாயிற்றுக் கிழமை மியா அங்கிருக்கும் கிணறு ஒன்றில் த வ றி வி ழு ந்து ப ரி தா ப மாக இ ற ந் து விட் டார். இதன் கா ரண மாக அ வ ர து உ டல் அ ங் கி ரு க்கும் ம ரு த் துவ ம னை யின் ச வ க் கி டங் கில் வை க் கப் ப ட் டிருந்தது.
இந்த செய்தியைக் கேட்டு, தாயாரான ஜிஷா சுக்கு நூறாக நொ று ங்கி போனார். இது கு றி த்த தகவல் அயர்லாந்தில் இருக்கும் கணவர் ஜோமி மற்றும் ம கன் டான் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் செவ்வாய் கிழமை கேரளா வ ரு வா ர்கள் என்று எ தி ர் பா ர் க் கப்படுகிறது.
ம ரு த் து வ மனை யின் ச வ க் கிட ங்கில் வைக்கப்பட்டிருக்கும் மியாவின் உ ட லை தா ய் ஷிஜா ஒரு முறை பார்க்க அதிகாரிகள் ஏ ற் பாடு செ ய் து வருகின்றனர். இறுதி ச ட ங் கில் தந்தை-மகன் இருவரும் கலந்து கொள்ள முடியுமா என்பது கு றித்து இன்னும் எந்த ஒரு தெளிவான தகவல் இல்லை.
மியாவின் இ று தி ச் ச ட ங் கு வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு தெல்லித்தோட் இடுகி செயின்ட் ஜோசப் நனாயா கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.