வெளிநாட்டில் தமிழர் கடைக்குள் புகுந்து கை வரிசையை காட்டிய ம ர் ம ந பர்கள் : சிசிடிவியில் சி க் கிய காட்சி

301

பிரித்தானியா……..

பிரித்தானியாவில் கொவன்றி பகுதியில் தமிழர் ஒருவரின் கடை உ டை க்கப்பட்டு பெருமளவிலான பொருட்கள் கொ ள் ளைய டி  க் கப்பட்டுள்ளது.

குறித்த ச ம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்துள்ளது. இது குறித்த சிசிடிவி காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பா து க ப் பா ன  இ ரும் பு க்  க த வு  மூ ட் ட ப்ப  ட் டிரு ந்த போ து ம்  த மி ழ ர் ஒ ரு வ ரின்  க டை யை  உ டை த்து   யா ரோ  இ ரு வர் சூ றை யா டியுள் ளனர்.

சட்டரை வெ ட் டி க ண் ணாடி  க த வை  உ டை த்து  உள்நுழைந்த இருவரும் இ ரு பெ ரி ய கூடை க ளில் சி க ரெ ட் பெ ட் டிகளை நி ர ப் பியதோடு, லொத்  தர் சீ ட் டு க் களை யு ம்  க ள வெடு த் துச் செ ன் று ள்ளனர்.

பெருமளவு சி க ரெ ட் ப க் க ட்டு க்க ளும் சுமார் 5000 பவுண்ட்ஸ்களுக்கு மேலான தொகையாக இருக்கும் என காணொளியை பார்க்கும் போது தெரிகின்றது.

ஆள் நடமாட்டம் நிறைந்த சூழலில் க டை  அமைந்திருந்தாலும் வே கமா க ப ர விவரும் கொரோனா தொ ற் று கா ர ணமாக   இ ர வி ல் மக் க ள்  ந ட மாட் டம் கு றை வடை ந் தி ரு ப் பதும் இக்கொள்ளைக்கு ஒரு காரணி ஆகும்.