வெளிநாட்டில் தமிழ் இளைஞனுக்கு நடந்த கொ டுமை!!

523

முகமது யூசுப்

வெளிநாட்டில் வேலை செய்யும் போது எப்படி அ டித்து உ தைத்தார்கள் என தமிழர் ஒருவர் தனது உ டல் கா யங்களை காட்டி கூறியுள்ளது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் முகமது யூசுப் (27). சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மலேசியாவில் கார் கழுவும் வேலைக்காக சென்றேன். அந்த வேலை பிடிக்காததால், ஒரு ஹொட்டலில் வேலைக்கு சேர்ந்தேன்.

அந்த ஓட்டல் உரிமையாளரும் தேவக்கோட்டையை சேர்ந்தவர் தான். முதல் 2 மாதங்கள் ஒழுங்காக சம்பளம் கொடுத்தனர். அதன் பிறகு மூன்றரை மாதங்களாக சம்பளம் தரவில்லை.

இதனால், வேறு வேலைக்கு செல்வதாக கூறி, என் உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன். உடனே ஹொட்டல் நிர்வாகிகள் 2 பேர் என்னை ஒரு அறைக்கு இ ழுத்துச் செ ன்று கட்டையாலும், பைப்பாலும் ச ரமாரியாக அ டித்து, உ தைத்தனர்.

சுமார் 3 மணி நேரம் அ டித்ததில் ம யங்கிவிட்டேன். ம யக்கம் தெளிந்து பார்த்தபோது, என் உ டல் முழுவதும் இர த்தமாக இருந்தது. தட்டுத் தடுமாறி அந்த அறையில் இருந்து வெளியே வந்தேன். அப்போது, அருகே இருந்த ஒருவர் என்னை செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டார்.

சிறிதுநேரத்தில், மலேசிய பொலிசார் வந்து வி சாரணை நடத்தினர். அடுத்த சில நாட்களில் ஓட்டல் நிர்வாகிகள் என்னை விமானத்தில் ஏற்றி, சென்னைக்கு அனுப்பினர்.

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய என்னை ஹொட்டல் உரிமையாளரின் ஆட்கள் சாலிகிராமத்துக்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.

என் உடலில் ரத் த கா யம் இருப்பது வெளியே தெரிந்தால் பி ரச்சனை ஆகிவிடும் என்பதால், கா யம் ஆறும் வரை தேவக்கோட்டைக்கு செல்லக் கூடாது என்று கூறி, அங்கேயே என்னை அ டைத்து வைத்தனர்.

உறவினர்கள், ஜமாத் நிர்வாகிகள் உதவியுடன் அங்கிருந்து தப்பி பொலிசார் மூலம் தேவக்கோட்டை வந்தேன். என்னை அ டித்து து ன்புறுத்திய ஹொட்டல் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து, எனது மூன்றரை மாத சம்பள பாக்கியை வாங்கித் தர வேண்டும் என கூறியுள்ளார்.