எகிப்தில்……….
எகிப்தில் 57 வயது மதிக்கத்த பி ச் சை க் கார பெ ண் ணி ன் வங்கிக் கணக்கில் 3 மில்லியன் எகிப்திய பவுண்டுகள் இருந்த நிலையில், அவருக்கு சொ ந் த மாக ஐ ந்து குடியிருப்புகள் இருப்பது வி சா ர ணை யில் அ ம் ப ல மா கி யு ள்ளது.
எகிப்தில் இருக்கும் பல மாகாணங்களில் பி ச் சை யெ டு க்கும் 57 வயது ம தி க் க த் த க்க பெண் ஒ ரு வ ர் பி ச் சை எ டு த்து வ ந் து ள்ளார்.
அவர் காலில் ஏற்பட்ட காயம் கா ர ணமாக, ச க் கர நாற்காலியை பயன்படுத்தி பி ச் சை எடுத்து வந்துள்ளார். சக்கர நாற்காலியில் உட்கார்ந்து பிச் சை எடுக்கும் போது, உடல் மு ட க் கம் இ ரு ப்பதாக கூறி பி ச் சை எ டு த்து வந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அவரை பொ லி சா ர் கை து செ ய் து ள் ளதா கவும், வி சா ர ணை யி ல் அ வ ரி ன் இ ர ண் டு வ ங் கி க ண க் குக ளை சேர்த்து சுமார் 3 மில்லியன் எகிப்திய பவுண்டுகள் இருப்பதுடன், அவருக்கு சொந்தமாக ஐந்து குடியிருப்புகள் இருப்பதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
வி சா ர ணை யில் இதை கேட்டு அதிர்ந்து போன பொ லி சார், அவரை உடனடியாக கை து செ ய் து ள் ள ன ர். கை து செ ய் ய ப் பட்ட பெ ண் ணி ன் பெயர் Nafisa எனவும், அவர் எந்த ஒரு நோ யா ல் பாதி க் க ப் ப ட வில் லை என்றும் பொ லி சார் தெ ரி வித்துள்ளனர்.
பொ லி சா ர் தொடர்ந்து அவரிடம் வி சா ர ணை மே ற் கொ ண் டு வருகின்றனர்,