ஷாரிக் வேண்டாம் உங்களை திருமணம் செய்துக்கொள்கின்றேன், பிக்பாஸில் ஐஸ்வர்யா தூக்கி போட்ட குண்டு!!

687

பிக்பாஸ்-2 தற்போது மெல்ல எலிமினேஷன் இடத்தை தொட்டுள்ளது. பலரும் மமதி தான் இதிலிருந்து வெளியேற போவதாக கூறி வருகின்றனர். நமக்கு கிடைத்த தகவலும் அப்படித்தான் உள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐஸ்வர்யாவிற்கு ஷாரிக் மேல் ஒரு கண் இருந்தது, ஷாரிக்கும் ஐஸ்வர்யாவை காதலிப்பதாக சொன்னார்.இதை தொடர்ந்து நேற்று வெளிவந்த பிக்பாஸ் மிட்நைட் மசாலாவில் ஐஸ்வர்யா மும்தாஜை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும், ஏன் என்று கேட்டதற்கு அவர் தான் எனக்கு பிடித்துள்ளது, மிகவும் அழகாக இருக்கிறார் என்று சொல்லி குண்டை தூக்கி போட்டார், அப்போது ஷாரிக் வாழ்க்கை என்னாவது? என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.