ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென அலறிய நடிகை மதுஷாலினி : என்ன ஆனது தெரியுமா?

575

நடிகை மதுஷாலினி

அவன் இவன், கமல்ஹாசனின் தூங்காவனம் போன்ற படங்களில் நடித்தவர் மது ஷாலினி. ஆந்திராவை சேர்ந்த இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது மது ஷாலினி ஒரு தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென அலறியுள்ளார். காரணம் அனிருந்தவர்கள் அவரிடம் செய்த பிராங்க் தான் காரணம்.

கண்ணை மூடுங்கள் என அவரிடம் கூறிவிட்டு அவரின்கையில் பல்லியை வைத்துவிட்டனர். அதை பார்த்ததும் மதுஷாலினி அலறி கத்தியுள்ளார். அந்த விடீயோவை அவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.