வனீதா விஜயகுமார்
வனீதா விஜயகுமார் இவர் தான் சமீப காலமாக சென்சேஷன். எந்த யு-டியுப் சேனல் எடுத்தாலும் இவருடைய பேட்டி தான் பரபரப்பு. இந்நிலையில் சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் விஜயகுமார் மார்க்கெட் இழந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தார்.
அதனால் அம்மா(மஞ்சுளா) தான் அவரை அமெரிக்கா அழைத்து சென்று நல்ல படியாக கொண்டு வந்தார். அந்த சமயத்தில் கூட தன் முதல் பொண்டாட்டி மகளுக்கு திருமணம் என்று எங்களை அழைத்து சென்றார், ஆனால், அங்கு சென்றதும் எங்களை கண்டுக்கொள்ளவே இல்லை.
அந்த நேரத்தில் ஸ்ரீ பாப்பா(ஸ்ரீதேவி, விஜயகுமார்-மஞ்சுளா மூன்றாவது மகள்) பிறந்த தருணம். அவளுக்கு ஒரு வருடம் அப்பா யார் என்று கூட தெரியாது என்று வனீதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.