ஸ்வீலெஸ் ஜாக்கெட்டில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த மாதூரி!!

699

மாதூரி..

சினிமா வாய்ப்புக்காக அனைத்து தரப்பு நடிகைகளும் தங்களது வலைத்தள பக்கத்தில் விதவிதமான உடையணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். எந்த வகையிலாவது வாய்ப்பு தன் வீட்டு ஜன்னல் கதவை தட்டாத என்று ஏக்கத்தோடு காத்திருக்கின்றனா்.

மாடலிங் துறையிலிருந்து தங்களது கலை பயணத்தை தொடங்க ஆரம்பிக்கின்றனர். அந்த வகையில் மாடலிங்கான மாதூரி தனது அவார்டு வாங்கியது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.

முதன் முதலாக Spotlight of the year 2022”அவார்டு வாங்கியது ரொம்ப சந்தோமாக இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் ஹிப் ஆப் தமிழா ஆதிக்கு நன்றி தெரிவித்தும் கமெண்ட் செய்துள்ளார். ஹிப் ஆப் ஆதியுடன் சிவக்குமாரின் சபதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்

அந்த விழாவிற்கு கருப்பு நிறத்தில் சேலை அணிந்து தன்னுடைய முன்னழகு ஒப்பனாக தெரியும்படி மெல்லி உடையில் வந்துள்ளார். மாதூரி தெய்வ மகள் சீரியல் நடிகை வாணிபோஜன் ப்ரெண்ட். அவருக்கு ரசிகா்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்தும் கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் அள்ளி வீசி வருகின்றனர்.