ஹொட்டல் அறையில் தங்கியிருந்த கணவன் மனைவிக்கு அனுப்பிய புகைப்படம்: ஒரே பார்வையில் கணவனின் துரோகத்தை கண்டுபிடித்த மனைவி!!

614

அமெரிக்காவில்…

அமெரிக்காவில் ஹொட்டல் அறையில் தங்கியிருந்த கணவன் ஒருவர், நல்ல பிள்ளைபோல் காட்டிக்கொ.ள்.வ.தற்காக தான் தங்கியிருந்த அறையிலிருந்து ஒரு புகைப்படத்தை மனைவிக்கு அனுப்பியிருக்கிறார்.

ஆனால், அந்த புகைப்படத்தை பார்த்ததுமே, அந்த மனைவி தன் கணவர் தன்னை ஏ.மா.ற்.றுகிறார், அவருடன் யாரோ ஒரு பெ.ண் த.ங்.கி.யிருக்கிறார் என்பதை க.ண்.டுபி.டி.த்துவிட்டார்.

அந்த புகைப்படத்தை அவர் டிக் டாக்கில் வெளியிட, அதை 400,000 பேர் பார்வையிட்டுள்ளார்கள். அப்படி என்ன இருந்தது அந்த புகைப்படத்தில்? அந்த புகைப்படம் குளியலறைக்கு முன் எடுக்கப்பட்டிருந்தது.

குளியலறையிலிருந்த கண்ணாடி முன், பெ.ண்கள் தங்கள் முடியை நேராக்குவதற்கு பயன்படுத்தும் Hair straightener ஒன்றும், சீப்பு ஒன்றும், மேக் அப் கிட் ஒன்றும் இருந்துள்ளன.

ஹொட்டல்களில் Hair straightener, மேக் அப் கிட் முதலானவை வைக்கப்படுவதில்லை. அந்த கணவர் அதை கொ.ண்.டு வந்திருக்க தேவையுமில்லை, வாய்ப்புமில்லை.

ஆக, அங்கே ஒரு பெ.ண்.ணும் தங்கியிருப்பதை புகைப்படத்தை பார்வையிட்டவர்களும் கண்டுபிடித்துவிட்டார்கள்! மனைவி வெளியிட்ட வீடியோ வை.ர.லா.கி.விட்டது, கணவர் கதி என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை!