இந்தியாவின்…

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் ரூ.1.5 கோடிக்கு ஈ.டா.க தனது கணவரை, அ வரின் கா தலியை தி.ருமணம் செ.ய்.து கொ.ள்.ள அ னுமதித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்த ஒரு வி.சி.த்.திரமான ச.ம்.ப.வத்தில், ஒரு பெண் தன்னை ஏ.மா.ற்.றி.ய கணவரை ரூ .1.5 கோ டிக்கு வி.வா.க.ர.த்.து செ.ய்.ய ஒ.ப்.பு.க் கொ.ண்.டா.ர்.

போபாலில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் ஒரு சி று மி தனது தந்தை, அவரின் சக ஊழியருடன் திருமணத்திற்குப் பு.ற.ம்பான உ.ற.வு வை.த்.தி.ரு.ப்பதாகக் கூறி வ.ழ.க்குத் தா..க்க.ல் செ.ய்.தார்.

இந்த வி.வ.கா.ரத்.தால் அவரது பெற்றோர்களிடையே வீட்டில் அ.டி.க்.க.டி ச.ண்.டை ச.ச்.ச.ர.வு.கள் ஏ.ற்.ப.டு.வ.தா.கவும், இதனால் தனக்கும் தன் ச கோ தரியின் கல்விக்கும் இடையூறு வி.ளை.விப்பதாகவும் அச்.சி.றுமி கு.ற்..ற.ம் சா.ட்.டி.னார்

இதன்பின்னர் நீதிமன்றத்திற்கு தம்பதியினர் கவுன்சிலிங்கிற்கு வரவழைக்கப்பட்டனர். இதில் கணவர் தன்னை விட வயதான ஒரு சக ஊழியருடன் உ.ற.வு வை.த்.தி.ருப்பது க.ண்டுபி.டி.க்கப்பட்டது.

அவர் தனது மனைவியை விட்டுவிட்டு தனது சக ஊழியருடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பினார். இருப்பினும், வி.வா.க.ர.த்.துக்கு மனைவி உ.ட.ன்படவில்லை. பல ஆலோசனை அ.மர்வுகளுக்குப் பிறகு, இந்த தம்பதி ஒரு உ.ட.ன்பாட்டை எட்டியது.

அதன்படி அவர்கள் தற்போது தங்கியிருக்கும் குடியிருப்பு மற்றும் 27 ல ட்சம் ரொ க் கம் என மொத்தம் 1.5 கோடி ரூபாய் சொ.த்.தை கையளித்தால் வி.வா.க.ர.த்திற்கு ஒ.ப்புக்கொ.ள்.வ.தா.க அவர் தெரிவித்தார்.

தமது மகள்களின் எதிர்காலம் கருதியே, இந்த மு.டி.வுக்கு வந்ததாக அவர் பின்னர் தெரிவித்துள்ளார்.