10 வயதிலேயே அந்த பெ ண்ணுக்கு இருந்த பி.ர.ச்சினை! நெருங்கிய உறவில்.. ம கள்களுக்கு நி.ர்.வா.ண பூஜை நடத்தி ந.ர.ப.லி தந்த ச ம் பவத்தில் தி.டுக் தகவல்!!

633

இந்தியாவில்…

இந்தியாவில் ம க ள்களுக்கு நி.ர்.வா.ண பூ.ஜை நடத்தி ந.ர.ப.லி கொ.டு.த்.த வி.வ.கா.ர.த்.தில் ச.ம்.ம.ந்.தப்பட்டவர்களுக்கு இருந்த பி.ர.ச்.சினை தொடர்பில் அ.தி.ர்.ச்.சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திராவின் மதனப்பள்ளியை சேர்ந்த புருஷோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதி தங்களது மகள்களான அலெக்யா (25) மற்றும் சாய் திவ்யா (22) ஆகியோரை ந.ர.ப.லி கொ.டு.த்.த ச.ம்.ப.வம் நாடு முழுவதும் அ.தி.ர்வ.லையை ஏ.ற்.ப.டுத்தியது.

இதை தொடர்ந்து கை.து செ.ய்.ய.ப்பட்ட புருஷோத்தம் நாயுடு – பத்மஜா ஆகிய இருவரும் சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள ம.னந.ல ம.ரு.த்துவம.னை.யில் அ.னு.ம.திக்கப்பட்டனர்.

தம்பதிக்கு மருத்துவம் பார்க்கும் மனநலமருத்துவர்கள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த குடும்பத்தினருக்கு shared delusional disorder என்ற ம.ன.நோ.ய் பி.ர.ச்.சி.னை இ.ரு.ந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது இல்லாத மா.யத்தோற்..றத்தை ஏற்படுத்தி கொ.ள்.ளும் பி.ர.ச்.சி.னை அவர்களுக்கு இருந்திருக்கிறது. நெருங்கிய உறவில் இருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே ஒரு மாயையை பகிர்ந்து கொ.ள்.ளும் வினோத ம.னநோ.ய் இதுவாகும்.

மேலும் இல்லாத ஒன்று இருப்பது போலத் தோன்றும் பிரமையால் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதியின் மகள்களில் ஒருவர் 10 வயதிலேயே பா.தி.க்.க.ப்ப.ட்.டு சி.கி.ச்.சை எ.டு.த்திருக்கிறார் என்ற ப.கீ.ர் தகவல் வெளியாகியுள்ளது.

எப்படியிருந்தாலும் தம்பதியின் ம.ன.ந.ல நிலை குறித்த இறுதி அறிக்கைகள் வந்த பின்னர் தான் இது தொடர்பிலான முழுமையான தகவல்கள் வெளியாகும் என எ.தி.ர்பார்க்கப்படுகிறது.