கிரடிட் மற்றும் டெபிட் கார்டு………..

10 கோடி பேரின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை தி ரு டிய இ ணை யத்தின் இ ரு ண்ட பக்கங்களில் ஹே க் கர்கள் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான், மேக் மை டிரிப், ஸ்விக்கி உள்ளிட்ட இ ந் திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ப ண ப் பரி வ ர்த்தனை தளமாக உள்ள ஜ ஸ் பே வழியாக இந்த வி வ ரங் கள் தி ரு ட ப் பட் டி ருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட்டில் சில விவரங்கள் பா து கா ப்பு கு றைபா ட் டு க்கு ஆ ளா கியி ரு க்கலாம் என ஜஸ்பே-வும் கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டு மார்ச் முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஆ ன் லைன் மூ லம் ந டை பெ ற்ற ப ரி வ ர் த் தனைகள் தொடர்பான விவரங்கள் தி ரு ட ப்ப ட் டி ரு ப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவரங்களை இ ணை யத்தின் இருண்ட பக்கங்களில் ஹே க் க ர்கள் வி ற்பனைக்கு விட்டுள்ளதாகவும், கிரடிட்கார்டு மோ ச டி களி ல் ஈ டு ப டுபவர்கள் இந்த விவரங்களை பயன்படுத்திக் கொ ள் ள க்கூ டும் என சைபர் பா து கா ப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர்.