101 வயதில் மூன்று முறை கொரோனாவை வென்ற மூதாட்டி!

349

101 வயது பாட்டி……..

101 வயது பாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மூன்று முறை முழுவதும் குணமாகியுள்ளார்.

உலகம் முழுவதும் 6 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் இதுவரை பா திக்கப்ப ட்டுள்ளனர்.

அத்துடன் , 14 லட்சத்திற்கும் அதிகமானோர் கொ ரோ னாவால் உ யிரழ ந்து ள்ளனர். கொரோனாவால் பெரும்பாலும் வயது அதிகமானவர்கள் நாள்பட்ட பிற நோய் இருந்தவர்களுமே அதிகமாக உ யி ரிழந் துள்ளனர்.

இந்நிலையில் இத்தாலியைச் சேர்ந்த 101 வயதான ம ரியா ஒர்சிங்கர் மூன்று முறை கொரோனா பா திக்க ப்பட்டு சி கிச்சையில் அதிலிருந்து மீண்டுள்ளார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த மரியா ஸ்பேனிஷ் கா ய்ச்சலையும் இதுபோல எதிர்கொண்டு பிழைத்து வந்தவர் என்பதால் அவரை அனைவரும் மரணத்தை வென்றவர் என புகழ ஆரம்பித்துள்ளனர்.