தொலைதூரமாக ரயிலில் பயணம் செய்பவர்களே உஷார்.. மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண்!

668

தொலைதூரமாக ரயில்களில் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், பயணத்தோடு பணத்தையும் இழக்க வேண்டியதுதான்.

இந்த காணொளி மிக சிறந்த எடுத்து காட்டாக அமையும், இந்த காணொளியில் வரும் பெண் எப்படி திருடுகிறார் என்பதை பாருங்கள்.

அவதானம் மக்களே யாரையும் நம்பி உங்கள் உடைமைகளை ஒப்படைக்காதீர்கள். இல்லையெனில் இது போன்று திருட்டு நடக்க அதிகம் வாய்ப்புள்ளது.