பிரபல தமிழ்ப்பட நடிகையின் மகள் தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சி புகைப்படம் வெளியானது

583

பிரபல நடிகை அன்னபூர்னாவின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விடயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுவரவு நல்ல உறவு, ஹேராம் போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை அன்னபூர்னா.

இவரது வளர்ப்பு மகளான கீர்த்தி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.விசாரணையில் கீர்த்தி நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவருக்கு சரியாக பேச முடியாதாம்.கீர்த்தியின் மரணம் அன்னபூர்னாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அவருக்கு குழந்தையில்லாததால் கீர்த்தியை தத்தெடுத்து வளர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.