11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் : ஷாக் கொடுத்த நடிகை ஆலியா பட்!!

817

நடிகை ஆலியா பட்

டீனேஜில் இருக்கும் போதே சினிமாவில் நுழைந்து இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஆலியா பட்.

தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அவர் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வருகிறார்.

இது பற்றி அவர் பேசும்போது “நான் முதன்முதலில் ரன்பீரை 11 வயதில் இருக்கும்போது தான் பார்த்தேன். அப்போதே அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். அவரின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டே இருப்பேன்” என கூறியுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் 11 வருட வயது வித்யாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .