பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்

127

தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் 2. இந்த நிகழ்ச்சியில் 5 பேர் வெளியாகியுள்ள நிலையில் Wild Card எண்ட்ரி விரைவில் நடக்கும்.

இதில் யார் நுழைவார்கள் என பல கணிப்புகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சரவணன் மீனாட்சி ரட்சிதாவின் பெயரும் அடிப்பட்டது.

ஏனெனில் சரவணன் மீனாட்சி சீரியல் முடிந்துவிட்டது. ஆனால் இதுபற்றி ரட்சிதாவிடம் கேட்கையில், எனக்கு பிக்பாஸ் பிடிக்கும் ஆனால் Wild Cardல் நுழைய மாட்டேன். போனால் முதலிலிருந்து தான் போவேன் என்று கூறியுள்ளார்.