எந்த நடிகையும் இந்த மாதிரி குனிஞ்சு காட்டுனதில்ல.. முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றும் சம்யுக்தா ஹெக்டே!!

1659

சம்யுக்தா ஹெக்டே..

தமிழில் பப்பி, கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருப்பவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. தற்போது இயக்குனர் அபிஷேக் பச்சன் என்பவர் இயக்கத்தில் உருவாகிவரும் கிரீம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். அப்படி ஒரு சண்டைக் காட்சியில் படம் சண்டை காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்தில் சிக்கினார்.

இதனால் சில நாட்கள் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. சிறு காயங்களுடன் தப்பிய சம்யுக்தா ஹெக்டே மருத்துவ ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு மீண்டும் சினிமாவில் மீண்டும் இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று அறிக்கை விடுகிறார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை கவர்ச்சிகரமாக மாற்றி வைத்திருக்கிறார் அம்மணி.

இடையில் டூ பீஸ் உடையணிந்து கொண்டு குழந்தைகள் விளையாடும் பார்க் ஒன்றில் உடற்பயிற்சி செய்வதற்காக சென்று இருந்த இவரை பார்த்த அந்த ஊர் பொதுமக்கள் என்ன டிரஸ் இது சிறியவர்கள் பெரியவர்கள் வரும் இடத்தில் இப்படி வெறும் பிரா ஜட்டியோடு நின்றிருக்க என்று இவரை கடுமையாக வார்த்தைகளை பிரயோகித்து திட்டி அடித்து விரட்டினார்கள்.

இந்த கொடுமையை அப்படியே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நேரலையாக ஒளிபரப்பு செய்து பெரும் பரபரப்பை கிளப்பினார் சம்யுக்தா ஹெக்டே. இந்த வீடியோ வெளியான போது பொது இடங்களில் இப்படி செய்வது தவறு என்று ஒரு சாராரும், இது என்ன உலகம்.. நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது.. ஒரு பெண்ணுக்கு அவளுக்கு பிடித்த உடை அணிந்து கொள்ள விரும்பும் சுதந்திரம் இல்லையா.. என்று பெண்ணியம் பேசிய ரசிகர்களும் ஒரு பக்கம் இருந்தார்கள்.

ஒரு வழியாக இந்த விவகாரம் அடங்கிய பிறகு தற்போது மீண்டும் கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கும் இவர் தற்போது உடற்பயிற்சி கூடத்தில் ஸ்போர்ட்ஸ் பிரா மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு பிதுங்கும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)