குட்டையான உடையணிந்து குத்த வைத்தபடி தொடையை காட்டி போஸ் கொடுத்து திணறடிக்கும் தீப்தி சுனைனா!!

1360

தீப்தி சுனைனா..

இணையத்தில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் நடிகை தீப்தி சுனைனாவும் ஒருவர். இவர் நடிகை மற்றும் மாடல் அழகி என தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கின்றார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சி நடிகையாகவும் வந்திருக்கும் இவர் தொழில் முறையில் சமூக ஊடகங்களில் நிறைய ரசிகர்களை பெற்றிருக்கிறார். இவருடைய நடிப்பு மற்றும் நடன திறமை ரசிகர்களால் கவரப்பட்டு இருக்கிறது.

இளம் யூடியூபரான தீப்தி சுனைனா தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தெலுங்கு பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பெருவாரியான ரசிகர்களால் கவனிக்கப்படும் ஒருவராக மாறினார். தன்னுடைய பிறபலத்தை பயன்படுத்தி தன்னுடைய இணையப் பக்கங்களில் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்த்தி கொண்டார் அம்மணி.

தன்னுடைய ரசிகர்களை தன்பக்கம் தொடர்ந்து வைத்திருக்கவும் சினிமா வாய்ப்புகளை பெறவும் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன் பயனாக கடந்த 2011ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான கிராக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்

உயரம் குறைவாக இருந்தாலும் கூட அதுவே அவருடைய மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகின்றது. வாட்டசாட்டமான தொடையழகை கொண்டிருக்கும் இவர் தன்னுடைய தொடை அழகை காட்டும் விதமான உடைகளையே தேர்வு செய்து அணிகிறார். அந்த வகையில், தற்போது குட்டையான உடையணிந்து கொண்டு குத்த வைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் நின்னுகிட்டு தொடையை காட்டுவதைவிட.. குத்த வைத்து காட்டுவது தான் இன்னும் கிக்காக இருக்கிறது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.