சட்டையை கழட்டி முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து இளசுகளை மயக்கும் மஹிமா நம்பியார்!!

1520

மஹிமா நம்பியார்..

பிரபல மலையாள நடிகைகள் மஹிமா நம்பியார் பெரும்பாலும் தமிழ்ப் படங்களிலேயே நடித்து இருக்கிறார். ஒரு சில மலையாளப் படங்களில் மட்டும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். முதலில் கரியசன் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை என்ற திரைப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

தன்னுடைய முதல் படத்திலேயே நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்திய மகிமா நம்பியார் மீது ரசிகர்களின் கவனம் குவிந்தது. யாருடா இந்த பொண்ணு என்று இணையத்தில் தேடலானார்கள் இணையவாசிகள். அதனைத் தொடர்ந்து மொசக்குட்டி, அகத்திணை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, மதுரை ராஜா, மகாமுனி, அசுரகுரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஐங்கரன் படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாகவும் மகிமா நம்பியார் ஹீரோயினாகவும் நடித்து இருந்தனர் மற்றும் பிற நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் தீவிரமாக வேலை செய்து வரும் மகிமா நம்பியார் அதன் ஒரு பகுதியாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மகிமா நம்பியார் ஒரு கதாபாத்திரத்தை நான் தேர்வு செய்வதற்கு முன்பு அந்த கதாபாத்திரம் எனக்கு சரியாக வருமா..? இதனை என்னால் செய்ய முடியுமா..? என்று ஒன்னுக்கு நூறு தடவை யோசிப்பேன்.

ஒரே மாதிரியான கதாபாத்திரமாக இருந்தால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி யோசிப்பேன் நான் புகைப்பிடிக்கும் காட்சி ஒன்றில் நடித்து இருந்தேன். அந்த காட்சியில் நான் தத்ரூபமாக நடித்து இருந்தேன் என்று கூறினார்கள். அதற்கு முக்கிய காரணம் என்னுடைய அண்ணன் தான் என்று கூறுகிறார் மகிமா நம்பியார். மட்டுமில்லாமல் சினிமா அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை பிரபல நடிகர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால், தற்போதும் நான் சிங்கிள் தான் என்கிறார்.

என்னுடைய க்ரஷ் அது நடிகர் அஜித்குமார் மட்டும் தான். ஆனால், விஜய் சேதுபதி மீது எனக்கு அதீத பற்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க சட்டையை கழட்டிவிட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்களில் சூட்டை கிளப்பி வருகின்றது.