ஜிம் உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பிய பிரியா ஆனந்த்தின் ஹாட் கிளிக்ஸ்!!

4420

பிரியா ஆனந்த்..

நடிகை பிரியா ஆனந்த் வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கும் வந்தார். இந்த எதிர்நீச்சல் திரைப்படம் பிரியா ஆனந்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம் .

கடைசியாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்த ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது வெப்சீரிஸ்களிலும் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார் நடிகை பிரியா ஆனந்த்.

இவரை இன்ஸ்டாகிராம் பின் தொடரும் பதினோரு லட்சம் ரசிகர்கள் இவருடைய புகைப்படங்களாக காத்திருப்பது வாடிக்கை. அதற்கேற்றாற் போல தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை குவித்து வைத்திருக்கிறார் நடிகை பிரியா ஆனந்த்.

சமீபத்தில் பட்டாபட்டி டிசைனில் உள்ளாடை மற்றும் ஸ்கர்ட் அணித்து கொண்டு சிறிய அருவி ஒன்றின் அருகில் நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்தார் நடிகை பிரியா ஆனந்த்.அந்த புகைப்படத்தில் அவரது முன்னழகை விட அவர் இடுப்பில் தெரிந்த மடிப்பு ரசிகர்களின் சூட்டை கிளப்பியது.

அம்மணியின் இடுப்பு மடிப்பை வர்ணித்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வந்தனர். இந்நிலையில் ஜிம் உடையில்ல் கண்ணாடி முன்பு நின்று கொண்டு எடுத்துக்கொண்ட செல்பி சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை பிரியா ஆனந்த். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.