எல்லாமே பச்சையா தெரியுதே.. கீழ ஒண்ணுமே போடாமல் சூடேற்றும் ராஷ்மிகா!!

2034

ராஷ்மிகா மந்தனா..

பிரபல இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா சல்லடை போன்ற உள்ளாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. பச்சை நிறத்திலான ப்ரா அணிந்து கொண்டிருக்கும் இவர் அதே பச்சை நிறத்திலான கோட் அணிந்து கொண்டு கீழே ட்ரவுசர் அல்லது பேண்ட் என எதுவும் அணியாமல் தன்னுடைய தொடை அழகை பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

முன்னதாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் நடித்து இருந்த இவருக்கு இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துவரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இன்னும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட வேண்டியது மட்டுமே மிச்சம் இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிகிறது.

வரும் 2023 பொங்கலன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இப்போதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கின்றது. வழக்கமான விஜய் படங்களிலிருந்து சற்று மாறுபட்டு ஒரு சாக்லேட் பாயாக குடும்ப கதாநாயகனாக நடிகர் விஜய் தோன்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் தெலுங்கு தமிழ் என ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாக உருவாக்குவதால் படத்தில் தெலுங்கு வாடை சற்று அதிகமாகவே இருக்கும் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். பொதுவாக தெலுங்கு படங்கள் வாடை தமிழ் சினிமாவில் வீசினால் அவை ரசிகர்கள் மத்தியில் எடுபடாது என்ற ஒரு பேச்சும் இருக்கின்றது. ஆனால், எப்படி இருக்கப்போகிறது திரைப்படம் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

மறுபக்கம் நடிகை ராஷ்மிகா தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்திற்கும் வருகிறார் அம்மணி. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.