சட்டையை கழட்டி முன்னழகை முழுசா காட்டி மூச்சு முட்ட வைத்த சாக்‌ஷி அகர்வால் ஹாட் கிளிக்ஸ்!!

1577

சாக்‌ஷி அகர்வால்..

ராஜா ராணி, விஸ்வாசம், காலா போன்ற திரைப்படங்களில் துணை கதாநாயகியாக தோன்றி மக்களின் மனதை கவர்ந்தவர் சாக்‌ஷி அகர்வால். நடிப்போடு நிறுத்திவிடாமல் பல பிரபலங்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். மேலும் இவர் விஜய் டிவி நடத்தும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் ஆதரவை மக்களிடம் இருந்து பெற்றவர்.

நடனத்தில் சிறந்து விளங்கும் இவர் பிட்னஸ் டிரெய்னர் ஆகவும் திகழ்கிறார் அவ்வப்போது ரசிகர்களுக்கு இவர் ஃபிட்னஸ் வொர்க் அவுட் பற்றிய ட்ரெய்னிங் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். தற்போது இவர் புரவி என்ற திரில்லர் திரைப்படத்தில் படு பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். பஹீரா, ஆயிரம் ஜென்மங்கள்,தி நைட் என்ற படங்கள் தற்போது இவரின் கைவசம் உள்ளது.

என்ன தான் படங்களில் இவர் பிஸியாக நடித்து வந்தாலும் தன் ரசிகர்களை திருப்திப்படுத்த அடிக்கடி வலைதளங்களில் கவர்ச்சிகரமான இவரது போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த நிலையில் தற்போது சாக்ஷி தனது முன் சட்டையை கழட்டி முன் அழகை எல்லோரும் பார்க்கும் விதமாக காட்டியிருக்கிறார் இந்தப் போஸ்சை பார்த்து விழுந்த ரசிகர்கள் இன்னும் எழுந்திருக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத்திரும்ப சலிப்பு தட்டாத அந்த பகுதிகள் தெரியும்படி இவர் போட்டிருக்கும் புகைப்படத்தால் அனைவரும் சரக்கு அடிக்காமலேயே சரண்டர் ஆகி விட்டார்கள். என்ன தைரியத்தில் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்று சிலர் கேள்வி கேட்டாலும் எல்லாவற்றிக்கும் எங்களுக்கு ரைட்ஸ் இருக்கிறது

எனும் நினைப்பில் தாறுமாறாக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் ரசிகர்களை திருப்திப்படுத்தி கிறார் என்று தான் கூற வேண்டும். மேலும் இப்போது ட்விட்டரில் இந்த புகைப்படத்திற்கு அதிகமான லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருவதால் அவர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்.