இந்த வயசுலயும் இப்படியா..? ரசிகர்களை ஷாக் ஆக்கிய சீரியல் நடிகை பிரகதி மகாவடியின் ஹாட் கிளிக்ஸ்!!

1633

பிரகதி மகாவடி..

ஒருகாலத்தில் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை பிரகதி மகாவடி. ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு வந்த பிறகு சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பது அம்மா கதாபாத்திரம் என்றாலும் கூட இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது உடற்பயிற்சி செய்து புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது உள்ளிட்டவற்றை அன்றாடம் செய்து வரும் இவர் அதன் மீதான ஆர்வத்தை ரசிகர்களுக்கும் தூண்டும் விதமாக இப்படியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து நின்றனர். 50 வயதைக் கடந்து விட்ட நடிகை பிரகதி மகாவடி தற்போது இளம் நடிகையை போல சுறுசுறுப்பாக இருக்கிறார். மேலும் இளம் நடிகையான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு தவறான செய்கை மூலம் படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர் குறித்து தன்னுடைய அனுபவத்தை வெளிப்படையாக கூறி அதிர வைத்தார்.

படப்பிடிப்பு தளத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் என்னிடம் தவறான செய்கை காட்டி படுக்கைக்கு அழைத்தார் என்று குறிப்பிட்டவர் அதனை தொடர்ந்து அவரை என்னுடைய கேரவேனுக்கு அழைத்து நான் உங்களிடம் ஏதாவது தவறாக நடந்து கொண்டேனா..? இல்லை, நான் நடந்து கொண்ட விஷயம் உங்களை எந்த வகையிலாவது ஆசையை தூண்டியதா..? எதற்காக என்னிடம் அப்படி செய்தீர்கள்..?

உங்களை நான் மிகவும் மதிக்கிறேன் உங்களுடைய கடினமான உழைப்பால் என்ற இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்திருக்கிறீர்கள். படப்பிடிப்பு தளத்தில் அங்கு கூடியிருந்த அனைவரும் முன்பும் உங்களுடைய மானத்தை என்னால் வாங்கி இருக்க முடியும். ஆனால், உங்களுடைய உழைப்புக்கு ஒரு மரியாதை நான் கொடுக்கிறேன். எனவே உங்களை தனியாக அழைத்து பேசுகிறேன். இனிமேல் இதுபோன்று என்னிடம் நடந்து கொள்ளாதீர்கள். என்று எச்சரித்து அனுப்பியதாக கூறினார்.

இது மிகப்பெரிய பரபரப்பாக பேசப்பட்டது மட்டும் இல்லாமல் யார் அந்த காமெடி நடிகர் என்ற விவாதமும் இணையத்தில் பறந்தது. இப்படி தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கும் நடிகை பிரகதி தற்போது வெளியிட்டுள்ள கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயடைத்துப்போய் கிடைக்கின்றனர்.