டைட்டான உடையில் இளசுகளை சூடேற்றும் தமன்னா!!

1528

தமன்னா..

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த நடிகை தமன்னா தற்போது இந்தியிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான இவர் அவரை தொடர்ந்து கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை நன்கு பதிய வைத்தார்.இந்த திரைப்படம் நடிகை தமன்னாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தேவி என்ற திரைப்படத்தில் நடிகை தமன்னாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது தமன்னா. தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் எது என்று கேட்டால் நடிகர் விஷால் நடித்த ஆக்சன் திரைப்படம் தான் தமன்னா தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம். எது என்று கேட்டால் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறிவிட்டது.

தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை தமன்னா. தமிழில் இவருக்கு அடுத்து பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை இந்நிலையில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை தமன்னா

அவ்வப்போது கடை திறப்பு விழாக்களில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றில் இவர் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.