வெறும் கர்ச்ஷீப்பை கட்டிக்கிட்டு போஸ் கொடுத்து இளசுகளை வெறியேத்தும் வேதிகா!!

1238

வேதிகா..

வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கி கதாநாயகனாக நடித்து வெளிவந்த முனி திரைப்படத்தில் அனைவரையும் கவரும் படி நடித்திருப்பவர் நடிகை வேதிகா. பார்பதற்கு பளிச்சென்ற நிறத்தில் காட்சியளிக்கும் இவரை பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு அழகானவர்.

இவர் தமிழில் காளி மலை மலை பரதேசி காஞ்சனா 3 உட்பட பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களின் இதயத்தை தொட்டவர். மேலும் இவர் மலையாளம் தெலுங்கு கன்னட மொழிகளில் நடித்துள்ளார் பாலா நடிப்பில் வெளிவந்த பரதேசி திரைப்படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தான் அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

அழகோடு சிறந்த நடிப்புத் திறன் இவருக்கு இருந்தும்கூட படவாய்ப்புகள் ஏதும் பெருமளவு இவருக்கு தற்போது கிடைக்கவில்லை. இதனை அடுத்து சோசியல் மீடியாவில் பட வாய்ப்புகளுக்காக பலவித கோணங்களில் தன்னை புகைப்படம் எடுத்து வெளியிட்டு பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய படமானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இப்படியெல்லாம் கவர்ச்சி காட்டுவார் என்று கூறும் வண்ணம் அந்த புகைப்படம் அமைந்துவிட்டது. இந்தப் புகைப்படத்தில் இவர் வழக்கம் போல இல்லாமல் ஒரு பிட்டு துணியை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார் .இந்த புகைப்படத்தை பார்த்த உடனே ரசிகர்கள் அதிகளவு அதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த பிட்டு துணியில் இவர் போட்டிருக்கும் போசை பார்ப்பதில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வருவார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எனினும் பார்க்கும் போதே கண்ணை கூசும் விதத்தில் இருக்கக்கூடிய புகைப்படங்களை எப்படி நாம் எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.