கொஞ்சம் விட்டா கிழிஞ்சுடும் போல.. ஓவர் டைட்டான உடையில் மூச்சு முட்ட வைக்கும் ஐஸ்வர்யா மேனன் ஹாட் Pics!!

1281

ஐஸ்வர்யா மேனன்..

ஐஸ்வர்யா ஓரு மலையாள மங்கை என்றாலும் இவர் பிறந்தது என்னவோ நம் ஈரோட்டில். இப்போது இவர் கொச்சியில் வாழ்ந்து வருகிறார். கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் நடித்த தமிழ் படம் 2 என்ற படம் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்தது.

தமிழ் திரையுலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்திருக்கும் இவர் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தன்னுடைய போட்டோக்களை பதிவிட்டு புகழ் பெற்று வருகிறார். அந்தவகையில் ஆயுத பூஜை அன்று இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தைப் பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.

இப்படிக்கூட ஆயுத பூஜை வாழ்த்துக்கள் சொல்வார்களா? என்பதை இவரை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். இந்தப் போட்டோவில் மத்தியபிரதேசமே தெரியும் அளவுக்கு ஓவராக கிளாமர் உடன் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதால் அனைவரும் இவருக்கு ஆயுதபூஜை வாழ்த்துக்களை கூறிய படியே லைக்குகளை அள்ளி வீசுகிறார்கள்.

மேலும் இதுவரை யாரும் கூற முடியாத அளவுக்கு ஆயுதபூஜைக்கு வாழ்த்தினை இந்த மாதிரியாக தெரிவித்து இருக்கக்கூடிய ஐஸ்வர்யா மேனனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஆயுத பூஜை அன்று அனைவரும் சுவாமியை பார்த்து இருப்பார்களே என்னவோ நிச்சயமாக ஐஸ்வர்யா மேனன் இன் இந்த படு ஹட் போட்டோவை தொட்டுப் பார்த்திருப்பார்கள்.