வெயிட் தாங்காம அது பிஞ்சிடும் போல இருக்கே.. வயசு பசங்கள பாடாய் படுத்தும் ரேஷ்மா பசுபுலேட்டி!!

1340

ரேஷ்மா பசுபுலேட்டி..

வெயிட் தாங்காம ப்ரா பிஞ்சிடும் போல இருக்கே.. என்று பதறுகிறார்கள் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டிருக்க கூடிய படு சூடான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள். தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாகவும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

தமிழில் வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் சன் டிவியில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை ரேஷ்மா.

இந்த படத்தின் மூலம்தான் பட்டிதொட்டியெங்கும் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தினார். அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் வெளியான மசாலா திரைப்படத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருந்தாலும் கூட புஷ்பா புருஷன் என்ற காமெடியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். அதன்பிறகு கோ 2, மணல் கயிறு 2, பெண்கள், திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்ள, பேய்மாமா, நெடுஞ்சாலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரேஷ்மா பசுபுலேட்டி ரசிகர்களின் கவனத்தை இன்னும் தன்வசப்படுத்தினார்.தொடர்ந்து பல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் இவர் தற்போது சீரியல் சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார்.

இருந்தாலும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பதாக வழக்கமாக கொண்டிருக்கிறார் அம்மணி. இவர் தற்போது வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு வெளிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் விட்டா ப்ரா பிஞ்சுகிட்டு வந்துடும் போல இருக்கே.. என்று பதறி வருகின்றனர்.