என்னா உடம்பு.. அந்த பீச்சே சூடாகிடும்.. கடற்கரையில் அரைகுறை உடையில் தொடையை காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்த சாய் பிரியங்கா!!

1430

சாய் பிரியங்கா..

தமிழ் டிவி சீரியல்களில் நடித்து வருபவர் சாய் பிரியங்கா. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்லார். பூவே பூச்சூடவா, கல்யாணமாம் கல்யாணம் ஆகிய சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

Gangs of Madras, மெட்ரோ, எனக்கு வாய்த்த அடிமைகள்,இரவின் நிழல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், கடற்கரையில் அரைகுறை உடையில் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.