12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் : வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

1188

வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

சினிமா துறையில் ஒன்றாக பணியாற்றும் பிரபலங்கள் காதலில் விழுவது ஒன்றும் புதிதாக நடக்கும் விஷயம் அல்ல. வயதை பார்க்காமல் வரும் காதலும் அதிகம் இருக்கும். சமீபத்தில் கூட அதற்காகவே பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.

அது போல தற்போது நடிகர் அர்ஜுன் கபூர்-மலைக்கா அரோரா ஜோடி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அர்ஜுனை விட விவாகரத்தான அந்த நடிகைக்கு 12 வயது அதிகம்.

இதனால் இவர்கள் இருவரும் ஒன்றாக ஊர்சூற்றும் போட்டோ வெளியானால் ரசிகர்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.