முட்டி தெரிய சேலை நீ தூக்கி கட்டி போஸ் கொடுத்த சவுந்தர்யா நஞ்சுன்டன்!!

457

சவுந்தர்யா நஞ்சுன்டன்..

கேரளாவை சேர்ந்தவர் சவுந்தர்யா நஞ்சுன்டன். கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறை ஆகிவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். ரஜினி நடித்த தர்பார் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.

மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி படத்திலும், விக்ரமின் மகன் துருவ் நடித்து வெளியான ஆதித்ய வர்மா படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.