டைட்டான உடையில் செம சூடான போஸ் கொடுத்த பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

356

பார்வதி நாயர்…

ஐடி துறையில் நல்ல பணியில் இருந்தும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர் பார்வதி நாயர். துவக்கத்தில் சில மலையாள திரைப்படங்களில் நடித்தார்.

தமிழில் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் அருண் விஜயின் மனைவியாக வில்லத்தனமும் காட்டியிருப்பார்.

அதன்பின் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.

எனவே, மாடல் அழகிகளை போல விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான புடவையில் பளிங்கு மேனியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.