அந்த இடத்த ஓப்பனா காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த கிரண் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

882

கிரண்..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து சில திரைப்படங்களில் நடித்து கவர்ச்சி விருந்து வைத்துவிட்டு காணாமல்போன நடிகைகளில் கிரணும் ஒருவர். விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில்தான் கிரண் அறிமுகமானார்.

முதல் திரைப்படமே ஹிட் அடித்ததால் கிரணுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. அன்பே சிவம், வின்னர், அரசு என சில திரைப்படங்களில் நடித்தார். வாய்ப்புகள் இல்லாமல் போகவே ஒரு பாடலுக்கும் நடனமாடினார். அதன்பின் ஆண்ட்டி நடிகையாகவும் மாறி சில படங்களில் நடித்தார்.

தற்போது பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் கிரண் உள்ளாடை மட்டும் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார். மேலும், தனக்கென ஒரு பிரத்யோக ஆப் ஒன்றை உருவாக்கி அதில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது,

ரசிகர்களிடம் வீடியோ காலில் பேசுவது என ஒவ்வொன்றுக்கும் தனிக்கனி கட்டணம் வசூலித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் கிளுகிளுப்பு உடையில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.