அந்த இடத்தை பார்த்தா வெறியேறுது.. கூச்சப்படாம காட்டி உறைய வைக்கும் ரகுல்ப்ரீத் சிங்!!

475

ரகுல் ப்ரீத் சிங்..

கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். அதேநேரம் அதிகமாக நடித்தது தெலுங்கு படங்களில்தான். ஏனெனில் தமிழில் இவர் நடித்த படங்கள் வெற்றியை பெறவில்லை.

தேவ், என்.ஜி.கே., ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான படங்கள் வெற்றியை பெறவில்லை. சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும் நடித்து வருகிறார். ஆனால், அந்த படம் இப்போதுவரை முடிவடையாமல் இருக்கிறது.

தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சில படங்களில் அவருக்கு வாய்ப்பும் கிடைத்துள்ளது. பாலிவுட்டில் கவர்ச்சி காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும்.

அதை புரிந்து கொண்டு கவர்ச்சி உடைகளில் ஸ்லிம் பியூட்டியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், வெள்ளை நிற கவர்ச்சி உடையில் ரகுல்ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.