படுகவர்ச்சியான உடையில் மொத்த அழகையும் காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த சமந்தா!!

294

சமந்தா..

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா பிரபு. தமிழில் மாஸ்கோவின் காவேரி என்கிற படம் மூலம் அறிமுகமானார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார். தமிழில் விஜயுடன் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழில் சூர்யா, விக்ரம், விஷால் என பலருடனும் நடித்தார். தெலுங்கு திரைப்படங்களில் நடித்தபோது நடிகர் நாகசைத்தன்யாவுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணமும் செய்து கொண்டார். சில வருடங்களில் இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்துவிட்டார்.

திரையுலகில் சமந்தாவின் விவாகரத்து பரபரப்பாக பேசப்பட்டது. பல அவதூறுகளையும், அசிங்கமான கமெண்ட்டுகளையும் சமூகவலைத்தளங்களில் சந்தித்தார் சமந்தா. ஆனாலும் இரும்பு பெண்மணியாக எல்லாவற்றையும் கடந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இடையில் தோல் வியாதியிலும் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்றார். விஜய தேவரகொண்டாவுடன் குஷி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி ஆந்திராவில் வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா கலந்து கொண்டு வருகிறார்.

அந்தவகையில், குஷி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உள்ளாடை போன்ற ஒரு உடையணிந்து வந்து ரசிகர்களை ஏங்க வைத்துவிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.