கட்டழகை கும்முனு காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த அனிகா!!

1972

அனிகா..

கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் சிறுவயது முதலே மலையாள படங்களில் நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அனுஷ்கா, அருண்விஜய் ஆகியோர் நடித்து வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அம்மா திரிஷா இறந்துவிடவே அஜித்தின் அரவணைப்பில் வாழும் சிறுமியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் – நயன்தாரா நடித்து உருவான விஸ்வாசம் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு அதிமான காட்சிகள் இருந்தது. இப்படத்தின் அழுத்தமான வேடத்தை புரிந்துகொண்டு அனிகாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை உருக வைத்தார்.

அதன்பின் மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அனிகா டீன் ஏஜை எட்டியதும் கநாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டார். சினிமா வாய்ப்புகளை பெறுவதற்காக கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஒருகட்டத்தில் கவர்ச்சி தூக்கலாகவும் காட்ட துவங்கினார்.

ஒருவழியாக ஓ மை டார்லிங் என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் உதட்டோடு உதடு முத்தம் வைக்கும் காட்சியிலும் துணிந்து நடித்து ரசிகர்களை கதிகலங்க வைத்தார். இந்நிலையில், சுடிதாரில் கட்டழகை காட்டி அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.