15 வயதான மூத்த மகளுக்கு செய்த மோசமான செயல் : தந்தை தப்பியோட்டம்… அ.திர்ச்சி சம்பவம்!!

503

இந்தியா….

இந்தியாவில் 15 வயது மகளை தந்தையே சீ.ர.ழித்த அ.திர்ச்சி ச.ம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு முதல் திருமணம் மூலம் நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் அப்பெண் இரண்டாவது திருமணம் செ.ய்து கொண்ட நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

இதில் மூத்த மகளை அவரின் மாற்றாந் தந்தை நேற்று ப.லா.த்காரம் செ.ய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொ.லிசில் புகார் அ.ளிக்கப்பட்டது.

பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் அமர்ஜித் கூறுகையில், கு.ற்றவாளி தப்பித்து ஓடி த.லை.மறைவாகியுள்ளான். அவரை வலைவீசி தேடி வருகிறோம் என கூறியுள்ளார்.