15 வயது சி று மிக்கு காதல் வ.லை வீ சிய காவலர்; தாய் க.ண்.டித்ததால் எ.டு.த்த வி பரீத முடிவு!

347

சென்னை………..

சென்னையில் உள்ள கீ.ழ்.ப்பாக்கம் காவலர் கு.டி.யி.ருப்பை சேர்ந்தவர் மணிசங்கர் (22), இவர் ஆ யு தப்படை கா வ லராக ப ணி யா ற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 26-ம் தேதி மணிசங்கர் தனது கு.டி.யி.ருப்பின் 3வது மாடியில் இருந்து கீ.ழே கு.தி.த்.து த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்றார். உடனே அருகே இருந்தவர்கள் அவரை மீ.ட்.டு கீ.ழ்.ப்.பாக்கம் அ.ர.சு ம ரு த் து வமனையில் அனுமதித்தனர்.

எ.லு.ம்பு மு.றி.வுடன் ஆ.ப.த்.தான நிலையில் இருந்த ம ணிசங்கரை மேல் சி.கி.ச்சைக்காக அவரது பெற்றோர் த னி யா ர் ம ரு த் து வம னையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து கீ.ழ்.ப்பா.க்கம் போ லீ சார் வ.ழ.க்கு ப.தி.வு செ ய் து வி.சா.ர.ணை ந ட த் தினர். அதில், மணிசங்கர் வ சி த்து வரும் கு.டி.யி.ருப்பில் ஆ யு.தப்ப.டை பெ ண் கா வ ல ர் ஒருவர் வசித்து வருகிறார்.

அவரது 15 வயது மகள் பள்ளியில் ப.டி.த்து வருகிறாள். சி.று.மி.யின் அ.ழ.கில் மய.ங்.கிய மணிசங்கர், தினமும் பின் தொடர்ந்து கா த ல் வ.லை வீ.சி.யு.ள்ளார்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது கா தலை சி.று.மி.யிடம் கூ.றி.யுள்ளார். அதற்கு சி.று.மி ம.று.ப்பு தெரிவித்ததுடன், தனது தா யி டம் இதுபற்றி கூறியுள்ளார். உடனே ஆ யு த ப் ப டை பெ ண் கா வல ர் மணிசங்கரை அழைத்து க.ண்.டி.த்ததாக கூறப்படுகிறது.

இதனால் ம.னமு.டை.ந்த ம ணி ச ங்கர் அப்போது ர சா ய னத்தை கு.டி.த்து த.ற்.கொ.லைக்கு மு.ய.ன்றுள்ளார். அ வ ரை ம ரு த் து வ ம னை யில் அனுமதித்து கா.ப்.பா.ற்றினர்.

அதன் பிறகும், சி.று.மி வீட்டில் இருந்து எப்போது வெளியே வந்தாலும், மணிசங்கர் பின் தொ.ட.ர்ந்து கா தல் டா.ர்..ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் சி.று.மி, மணிசங்கர் கா த லை ஏ.ற்.று கொ ள் ளவி ல்லை. வழ.க்.கம்போ.ல் கடந்த 26ம் தேதி தனது காதலை சி.று.மி மற்றும் அவரது தா யி டம் கூ றி யு ள்ளார்.

அதற்கு பெண் கா வ லர், எனது மகளுக்கு தற்போது 15 வயது தான் ஆகிறது. அவள் பள்ளி படிப்பே இன்னும் மு டி க்கவில்லை. அ வ ளை  நி ம் ம தியாக படிக்.க வி.டு. அப்படியே இருந்தாலும் உனக்கு எனது ம க ளை நா ன் தி ரு மணம் செ ய் து கொ.டு.க்க மாட்டேன்.

ஏன் தே வை யி ல்லாமல் எனது ம க ளை பின் தொ.ட.ர்ந்து தொ ல்.லை. கொடுத்து வருகிறாய் என்று தி.ட்.டி.யதாக கூறப்படுகிறது. இதனால், ம.ன.மு.டை..ந்த மணிசங்கர் த.ற்.கொ.லை.க்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போ லீ சார் தொட.ர்.ந்து வி.சா.ரி.த்து வருகின்றனர்.