இறுக்கமான உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

2774

மாளவிகா மோகனன்..

கோலிவுட்டில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

கடைசியாக அவர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்திருந்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் மாளவிகா மோகனன்,

தற்போது இறுக்கமான உடை அணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.