வயசுக்கு மீறுன கவர்ச்சி உடையில் கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!

275

கீர்த்தி ஷெட்டி..

தென்னிந்திய சினிமாவின் அழகிய இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி, தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

ஒரு படத்திலேயே தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் மூன்றாவது கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

தற்போது இவர் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.