டைட்டான ஜிம் உடையில் படுமோசமான போஸ் கொடுத்த லாஸ்லியா!!

397

லாஸ்லியா..

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஹீரோ கவின் உடன் காதல் கொண்ட நிலையில், செம கன்டென்ட் கொடுத்து பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்த கோலிவுட்டின் இளம் கனவுக்கன்னியே லாஸ்லியா தான் என்கிற அளவுக்கு பிக் பாஸ் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கவிலியா ஹாஷ்டேக் எல்லாம் அப்படி டிரெண்டானது. ஆனால், கவினுடன் லாஸ்லியா பிரேக்கப் செய்து பிரிந்த நிலையில்,  இருவரும் சினிமாவில் தனித் தனியாக நடிக்க ஆரம்பித்தனர். கவின் நடித்த லிப்ட், டாடா உள்ளிட்ட படங்கள் ஹிட் அடித்து வரும் நிலையில், லாஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

சமீபத்தில், கவின் திருமணம் செய்துக் கொண்டு செட்டிலான நிலையில், லாஸ்லியா பிரேக்கப் சாங் பாடிக் கொண்டு திரிகிறார் என கலாய்க்கப்பட்டார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஜிம்மே கதியென கிடக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளன.

நல்ல கொழு கொழுன்னு நெய் குழந்தையாக இருந்த லாஸ்லியா இப்போ ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து ஓடாக தேய்ந்துள்ளார். ஆனாலும், கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

ஜிம் உடையில் செம டைட்டான பேன்ட்டை அணிந்து கொண்டு பசங்க நெஞ்சை பாடாய்ப்படுத்தும் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தின் அடுப்பை மூட்டியுள்ளார் லாஸ்லியா.