டைட்டான உடையில் எடுப்பான முன்னழகை காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த தர்ஷா குப்தா!!

310

தர்ஷா குப்தா..

கோவையிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தன் கொழுக் மொழுக் அழகை காட்டு வந்தவர்தான் தர்ஷா குப்தா. பெரிய நடிகை ஆக வேண்டும், மாடலிங் அழகி ஆக வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை. ஆனால், கோடம்பாக்கத்து கதவுகள் இவருக்கு திறக்கப்படவில்லை.எனவே, சின்னத்திரை சீரியல் பக்கம் போனார்.

செந்தூரப்பூவே, அவளும் நானும், முள்ளும் மலரும் என சில சீரியல்களில் திறமை காட்டினார். சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோதே தளதள உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

ஒருவழியாக மோகன் இயக்கிய ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதன்பின் கவர்ச்சி குயின் சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் நடித்தார். அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக்கொண்டது. குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அதன்பின் சில டிவி நிகழ்ச்சிகளில் அவரை பார்க்க முடிந்தது. இப்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் எப்போது வெளிவரும் என்பது தெரியவில்லை. ஒருபக்கம், வழக்கம் போல் தனது அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் டைட் உடையில் அழகை காட்டி தர்ஷா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை தாறுமாறாக ரசிக்க வைத்துள்ளது.