நடுவிரலை காட்டிய ஸ்ருதி ஹாசன்.. புகைப்படத்தை பார்த்து ஏடாகூடமாக வர்ணிக்கும் ரசிகர்கள்!!

201

ஸ்ருதி ஹாசன்..

நடிகர் கமல் ஹாசன் மகளாக 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாக பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இப்படங்களை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமாகி டாப் நடிகை இடத்தை பிடித்தார்.

தற்போது காதலர் சாந்தனுவுடன் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்தும் இசையில் கவனம் செலுத்தி வருகிறார்.கிடைக்கும் பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் மான்ஸ்டர் மெசின் என்ற பாடலை பாடி,

முரட்டுத்தனமாக ஆட்டம் போட வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத் தற்போது தன் காதலர் சாந்தனுவுடன் நெருக்கமாக இருந்து அவருடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

தற்போது விருது விழா சம்பந்தமான நிகழ்ச்சியில் கவர்ச்சி ஆடையணிந்து வந்துள்ளார். நிகழ்ச்சிக்கு வந்ததோடு அதற்கு முன் எடுத்த போட்டோஷூட்டில் நடுவிரலை காட்டி கவர்ச்சியாக முகம் சுளிக்கும் வண்ணம் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.