45 வயசுன்னு சொன்னா நம்பவே முடியல…. ஸ்லிம் பிட் தோற்றத்தில் சிக்கென மாறிய பூமிகா!!

186

பூமிகா….

2001 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா. இதையடுத்து, சில படங்களில் நடித்து வந்த நடிகை பூமிகா ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

இவர் தென்னிந்திய படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் இன்றளவும் அவர் பேமஸ் தான். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்திருந்தார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

தற்ப்போது 45 வயதாகும் பூமிகா உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி மீண்டும் பழைய பூமிகா போன்று தோற்றமளிக்கிறார். அவரின் இந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.