நனைந்த உடையில் செம சூடான போஸ் கொடுத்த ஜான்வி கபூர் ஹாட் போட்டோஸ்!!

318

ஜான்வி கபூர்..

போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் லேட்டஸ்டாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சுண்டி இழுத்து வருகிறது. இன்ஸ்டாகிராம் இல் இவருக்கு 23 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட்டில் வாரிசு நடிகையாக அறிமுகமான ஜான்வி கபூர் வரிசையாக அங்கே பல படங்களில் நடித்து வந்த நிலையில்,

தற்போது டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவரா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், லேட்டஸ்டாக கடலில் இருந்து அப்படியே கடல் கன்னி எழுந்து வந்தது போல கவர்ச்சி உடையில் உடல் முழுக்க நனைந்து சொட்டச் சொட்டாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் .

26 வயதான இளம் புயல் ஜான்வி கபூர் கடந்த 2018 இல் வெளியான எனும் பாலிவுட் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். கோஸ்ட் ஸ்டோரீஸ், கஞ்சன் சக்சேனா, ரூகி, குட்லக் ஜெர்ரி, மிலி, பாவல் இந்த படங்களில் நடித்துள்ளார். ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடித்து இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த ராக்கி ஆவுர் ராணி கீ பிரேம் கஹாணி படத்தில் குத்தாட்டம் ஒன்றையும் போட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து எல்லை மீறிய கிளாமர் போட்டோக்களை அடுக்கி ஏகப்பட்ட ரசிகர்களை தூங்க விடமால் செய்து வரும் ஜான்வி கபூருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மேலும், பல முன்னணி நடிகர்கள் ஸ்ரீதேவி மகளுடன் எப்படியாவது ஜோடி போட்டு நடித்து விட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கின்றனர்.