16 வயது மகளின் கருமுட்டையை இரண்டாவது கணவருடன் சேர்ந்து விற்ற கொ.டூ.ர தாய் : இதயத்தை உறைய வைத்த சம்பவம்!!

516

ஈரோடு….

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் சி.று.மி.யை வ.ன்.புணர்வு செ.ய்து, 8 முறை க.ருமுட்டையை வி.ற்.ற கொ.டூ.ர தா.ய் உட்பட மூன்று பேர் கைது செ.ய்.ய.ப்பட்ட சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அருகே உள்ள கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது முதல் கணவர் இ.ற.ந்த நிலையில் மகளுடன் வசித்து வந்துள்ளார். அதன் பின்னர், சையத் அலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செ.ய்.துகொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கருமுட்டைகளை தனியார் ம.ரு.த்துவமனைகளுக்கு வி.ற்று பணம் ச.ம்பாதிக்கலாம் என சையத் அலி கூறியதை அப்பெண் ஏற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த பெ.ண் கருமுட்டைகளை விற்று வந்த நிலையில், சையத்தின் வ.ற்.பு.றுத்தலின் பேரில் தனது மகளையும் கருவுற செ.ய்து கருமுட்டைகளை வி.ற்க முடிவு செ.ய்துள்ளார்.

இதனால் அப்பெண்ணின் மகள் 12 வயதில் இருக்கும்போதே சையத்தின் வ.ன்.பு.ண.ர்வுக்கு ஆளானார். இவ்வாறாக தொடர்ச்சியாக 4 ஆண்டுகளில் குறித்த சி.று.மி வ.ன்.பு.ணர்வு செ.ய்.யப்பட்டு, அவரது கருமுட்டை 8 முறை தனியார் மருத்துவமனைக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவரின் து.ன்.பு.றுத்தலால் ம.ன.வே.தனைடையந்த குறித்த சி.று.மி, கடந்த 20ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி, தனது தந்தையின் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை அறிந்து அவரது தாயும், சையத் அலியும் சி.று.மி.யை ஈரோட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து சி.று.மி.யை மீட்ட உறவினர்கள் பொ.லி.ஸில் பு.கா.ர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.த பொ.லி.ஸார் நடத்திய விசாரணையில், 16 வயதாகும் சி.று.மையை 22 வயதான திருமணமான பெண் என ஆவணங்களை மா.ற்றி கருமுட்டையை விற்று வந்தது தெரிய வந்தது.

அதன் பின்னர் சி.று.மியின் தாய், சையத் அலி மற்றும் இவர்களுக்கு கருமுட்டையை விற்க உதவியாக இருந்த மாலதி என்ற பெண்ணையும் பொ.லிஸார் கைது செய்தனர். அவர்கள் மீது போ.க்சோ உட்பட 10 பிரிவுகளில் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.