கவர்ச்சி உடையில் தர்ஷா குப்தா வெளியிட்ட வீடியோ.. திக்குமுக்காடிப்போன ரசிகர்கள்!!

252

தர்ஷா குப்தா..

தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைத்து நிறைய ஹிட் படங்கள் கொடுக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள்,

ஆனால் நல்ல வாய்ப்புகள் எல்லோருக்கும் உடனே கிடைத்துவிடுவது இல்லை. அப்படி நல்ல வாய்ப்புக்காக சீரியல், சமையல் நிகழ்ச்சி என கலந்துகொண்டவர் தர்ஷா குப்தா.

படங்கள் நடிக்கப்போகிறேன் என கூறி வந்தவர் இப்போது நிறைய போட்டோ ஷுட்கள் தான் அதிகம் நடத்தி வருகிறார்.

அப்படி அண்மையில் அவர் சிவப்பு நிற புடவையில் கிளாமராக எடுத்த வீடியோவை வெளியிட அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)