கவர்ச்சி ஆடையில் நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

1053

ரைசா வில்சன்..

பிக்பாஸ் முதல் சீசனில் அட போங்கய்யா, நாய் குறைப்பது என சில விஷயங்கள் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். கன்னட சினிமாவில் மாடலிங், விளம்பரங்கள் என நடித்து வந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் அறிமுகமானார்.

பின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோல் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

அதன்பிறகு பெரிய அளவில் சொல்லும் அளவிற்கு படங்கள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் ரைசா வில்சன் தனது இன்ஸ்டாவில் சிகப்பு நிற டிரான்ஸ்பெரண்ட் கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.