இதுவரை இல்லாத கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை பிரியங்கா மோகன்!!

896

கர்நாடகாவை பூர்விகமாக கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா அருள் மோகன்.

ஹோம்லியாக டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து அவர் நடித்து அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரியளவில் இணையத்தில் வைரலாகி பேசப்பட்டது.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரியங்கா மோகன். தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் பிரியங்கா, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த சேலை புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.